Monday, 17 August 2015

சொல்லொணாத் துயரில் .... Adhavan Cathiresarpillai





Adhavan Cathiresarpillai
15 hrs ·



சொல்லொணாத் துயரில்
ஆழ்கிறேன்.

மெல்லெனக் கவிதையும்
முகநூலும்
கடந்து போகக் கூடும்.


என் நிலம் பறி போகக் கூடும்.
போரின் குன்றேறி
நான் பேசுதல் கூடும்.

ஆனாலும் ஆதவனுக்கு
எது இருத்தல் கூடும்
உன்னைத் தவிர....?