10 x12 அடி
மற்றும் தாழ்கூரை
நான் பக்க சுவரருகே நின்றால்
எனது சிரம் நீர்தடுப்பை உணர்கிறது
ஐந்து புனித படங்கள்
சுவர்களில் மாட்டப்பட்டுள்ளன
கன்னியும் குழவியும்
பதுவாவின் புனிதர் அந்தோணி
லியோ XIII
புனிதர் பாட்ரிக்கும் சிறுமலரும்.
மையத்தில் எனது கட்டில்
எத்துனை பொருட்கள் எனக்கென-
சாப்பாட்டு மேஜை
அயருறக்க அரண்மனை
தூசுமண்டிய மேல்மாடத்தில் எனதறை
அதன் சிறு சாளரம்
தாரகைகளை உள்நுழைய அனுமதிக்கிறது.
-Patrick Kavanagh-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
Two birds within one nest;
Two hearts within one breast;
Two souls within one fair
Firm league of love and prayer,
Together bound or aye, together blest;
An ear that waits to catch
A hand upon the latch,
A step that hastens its sweet rest to win,
A world of care without,
A world of strife shut out;
A world of love shut in!
-William C. Garnett-