I can swear to you
there is a part of me
that is absolutely untouched by anything civilized.
there is a part of me
that is absolutely untouched by anything civilized.
There's a part of me
that has never heard of a telephone.
that has never heard of a telephone.
-James Dickey-
Shanmugam Subramaniam
17 hrs · Edited ·
அவை இங்கே உள்ளன.
அதன் நெப்பமான விழிகள் திறந்திருக்கின்றன,
அவை ஒரு வனத்தில் வசித்திருக்குமெனில்
அது ஒரு வனம்தான்.
அவை வெளிகளில் வசித்திருக்குமெனில் -
என்றென்றைக்குமாய்
அதன் காலடியில் புல்வெளிகள் புரளும் .
ஆன்மாக்களின்றி, அவை வந்திருக்கின்றன,
எப்படியோ, அதன் அறிதலுக்கப்பால்.
இயற்-குணம் முழுமையாக முகிழும்
அவைகள் எழுகின்றன
நெப்பமான விழிகள் திறந்திருக்கின்றன.
அவைகளுடன் நிகராகயிருக்கும், நிலப்பரப்பு, பூக்கள்,
விஞ்சியிருத்தலில் நம்பிக்கையற்று,
தேவையினும் மிகையாய் விஞ்சியிருக்கின்றன:
வளமிகு வனம்,
ஆழமுற்ற வெளிகள்.
இவைகளில் சிலவற்றிற்கு
இவ்விடம்,
அவைகளுக்கான இடமாக இல்லாதிருக்கலாம்,
அது குருதியற்றிருக்கிறது.
அவை செய்ததைப்போல், இவை வேட்டையாடுகின்றன,
ஆனால்,
அதன் நகங்களுடன் பற்களும் பூரணமடைந்திருக்கின்றன.
அவை நம்புவதைக் காட்டிலும் கொடுரமாயிருக்க,
ஒசைகொட்டாமல் பின் தொடர்கின்றன,
மரங்களின் கிளைக் கரத்தில் பதுங்கியுள்ளன,
இரையின் பிரகாசமான முதுகின்மீது
அதன் பாய்ச்சல் நிகழ்கிறது.
பல ஆண்டுகள் பிடிக்கலாம்
இறைமையின் தனி மகிழ்வின் மிதவையில் ,
வேட்டையுறும் யாவுமே
இதை தன்வாழ்வென உணர்ந்திருக்க,
அதன் பரிசாய்:
அறிவுநிறை மரங்களின் கீழே நடப்பதற்கும்
அதன் மேல் விரிந்திருக்கும் மகிமையில்,
அச்சத்தை உணராதிருக்க ,
ஆனால் ஏற்பும் , இணக்கமும்.தங்களுக்குள்
வதையின்றி ,நிறைவுறும்.
கால சுழற்சியின் மையத்தில்,
அவை நடுக்கமுற, நடையிடுகின்றன,
மரங்களின் கீழ்,
அவை வீழ்கின்றன, கிழித்தெறியப்பட்டுள்ளன,
எழுகின்றன,
மீண்டும் அவை நடக்க துவங்குகின்றன.
-James Dickey-
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam
19 hrs · Edited ·
ஒரு கதையை புல்லுடன் கண்டு புனைகிறேன்,
அதன் அடியாழத்தில் இளம் புரவியை கண்டேன்.
அதைச் சுற்றி கம்பிகளை வளைத்து ஆணியிட இயலவில்லை,
எனது வேலியின் கம்பங்கள் திடமிழந்து இருக்கின்றன.
நானின்றி, அது கட்டற்றிருக்கிறது,விந்தையாய்
அதன் சிரம் இன்னமும் பச்சையத்தை மேய்கிறது
தன் கதையிலுள்ள சூரியனுக்குள் நுழைவதற்காக.
மேய்ச்சல் வெளியிலிருந்து மெல்ல வெளியேறுகிறது
என் மனம் அதன் சுய- பிராணியிலிருந்து விடுபடுகிறது,
வாழ்வின் நுண்ணாழத்தில் என்னை கண்டறிகிறேன்
அறையொன்றில் என் குழவியோடும், தாயுடனிருக்க,
சூரியன் என் தோளில் முன்னேறுவதை உணர்கிறேன்
மாறுதலாய்,
இன்னுமோர் புதிய புரவியை உள்ளடக்குகிறேன்..
-James Dickey-
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)— with Singsugu Sugu and Saxena Bro.
Shareஉன்னைத்தான் , ஹெலன் , நான் உனக்கு என்ன தருவது?
எத்தனையோ பொருட்களை என்னால் தரக்கூடும்
வரம்பிலா மாபெரும் கடையொன்று
எனக்கு கொடையளித்தால்.
அதன் முன்னே நான் நின்றால்,
உனக்கு நான் இளமையை வழங்குவேன்,
அனைத்துவிதமான வனப்பினையும் உண்மையையும்,
எனது விழியொத்த தெள்ளத் தெளிந்த விழியையும் ,
நிலங்கள், நீர், பூக்கள் , வைன், மற்றும் -
உன் இதயம் வேட்கையுறும் எண்ணிக்கையில் பிள்ளைகள்,
என்னுடையதை காட்டிலும் மேன்மையான கலையை
உனக்கு தருவேன்,
சுண்டியெழும் நீரினில் பயணிக்கையில்
நீ தொலைத்தவை,
அந்த பொக்கிஷ - இல்லத்தில் சுதந்திரமாய்
அலமாரியில்
நான் எதையேனும் தேர்ந்தெடுக்க வாய்பிருந்தால்,
உன்னையே உனக்கு நான் மறுமுறை வழங்குவேன்,
மற்றும் நீ வேண்டுவதையும் ,
காலமழியும் முன் கிட்ட வேண்டுமென நினைப்பதையும்
வித்தியாசபடுத்தி நோக்கும் ஆற்றலைத் தருவேன்,
கவலையற்ற சுதந்திரமான உவப்பான நாட்கள்
வனப்பான மற்றும் இனிமையற்ற நாட்கள்
இரண்டையுமே இதயப்பூரவமாய் உணர்ந்து மகிழவும்,
அது எங்கு ஒளிந்திருக்கிறதென்று
என்னால் கண்டடைய முடியுமாயின்,
அது இளகி கனிந்திருக்கிறது
-Edward Thomas -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
Shanmugam Subramaniam
18 hrs · Edited ·
இப்போது முதலில், நான் கதவுகளை சாத்துகிறேன்,
நான் தனியனாய்
இப்புதிய வீட்டினுள்
காற்று இரங்கியழ துவங்குகிறது.
அக்கணமே வீடு பழைமையடைந்து தளர்ந்தது,
நானும்கூட மூப்படைந்தேன்,
முற்-கூறபடுதலில் கவிந்த பேரச்சம்
எனது செவிகளை கேலிக்குள்ளாக்கின.
சூறாவளி இரவுகள், பனிப்பொழிவின் காலைப் பொழுதுகள் இறுதியுறாது நீண்டன,;
வெய்யில் வீணீல் காய வருத்தமாயின நாட்கள்,
முதிர்ந்திருக்கும் துயரங்கள்
இன்னும் பிறவா துயரங்கள்.
என்னை யாவுமே முற்கூறியிருப்பினும் , இன்மையில்
என்னால் முன்னறிய இயலுமா;
பின்னர் இவையெல்லாம் இருக்க.
காற்று எவ்வாறு ஒலிக்குமென நான் கற்றறிந்தேன்.
-Edward Thomas -
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)
The simple lack of her is more
to me
than others' presence.....
-Edward Thomas-
Splendid architecture!.
Built 500 years ago even before any engineering college was established smile emoticon
Bhaktavatsala Perumal Temple,
Cheranmadevi, Tirunelveli.
Interested in collecting Dali works - Joe@dali.com
Dali was 15 when he painted, "Self Portrait in Studio"
Sasi Dharan
7 hrs ·
Lena Brasil
12 hrs ·
"Quem não dava avida por um amor?" - Miguel Esteves Cardoso
...Sem um amor não vive ninguém. Pode ser um amor sem razão, sem morada, sem nome sequer. Mas tem de ser um amor. Não tem de ser lindo, impossível, inaugural. Apenas tem de ser verdadeiro.
O amor é um abandono porque abdicamos, de quem vamos atrás. Saímos com ele. Atiramo-nos. Retraímo-nos. Mas não há nada a fazer: deixamo-lo ir. Mais tarde ou mais cedo, passamos para lá do dia a dia, para longe de onde estávamos. ...See More
' those who do not gave life for a love?" - Miguel Esteves Cardoso
... Without a love do not live no one. Can be a love without reason, without address, even without a name. But it has to be a love. It does not have to be beautiful, impossible, maiden. Just has to be true.
Love is a abandonment give up, because of who we are going backwards. We go out with him. Atiramo us. Retraímo us. But there is nothing to do: let it go. Sooner or later, we move beyond the day to day, so far from where we were. To comfort, send come, try to understand, go back.
Love is that is when the heart is tired. When the thought is exhausted and the senses leaves fall asleep, the love wake up to catch. Love is a thing that goes against us. It is a trap. In the midst of sleep, wake up. In the middle of the work, remember to be espreguiçar. Love is one of our souls. It is our connection to others. You cannot exterminate. Who does not gave his life for a love? Those who do not have a love unsafe and uncertain, beautiful: for those who want to die, until the end of life, take care and run away, run away and take care?
Automatically Translated